Tag: Marred reason
தற்கொலை செய்துகொண்ட சகோதரிகள்:கற்பழிக்கப்பட்டதுதான் காரணமா?
கேரளாவைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் ஒரு மாத இடைவேளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இதில் தங்கை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இரண்டு மாதங்களுக்கு முன்னர்...

