Tag: குமாரசாமி
ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்து வருகிறது-கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு..!
ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்து வருகிறது. ஆனால் ஆட்சி அதிகாரம் எங்களிடமும் உள்ளது என்று பாஜகவுக்கு கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்....
அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க டெல்லி செல்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்..!
நடிகரும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அரசியல் களத்தில் குதித்ததில் இருந்து பல்வேறு பிரமுகர்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக கேரள...
கர்நாடகாவில் 130 திரையரங்குகளில் காலா இன்று ரிலீஸ் : போலீஸ் பாதுகாப்பு வழங்க குமாரசாமி உத்தரவு..!
நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் கர்நாடகாவில் இன்று 130 தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ்...
கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் கிடைத்துவிடுமா? கமலை கலாய்க்கும் ஜெயக்குமார்..!
கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் காவிரி நீர் வந்துவிடாது என கமலை தாக்கும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின்...
காவிரி விவகாரம் : கர்நாடகா முதல்வர் குமாரசாமியை சந்திக்க கமல் பெங்களூரு பயணம்..!
காவிரி விவகாரம் குறித்து பேசுவதற்காக கர்நாடகா முதல்வர் குமாரசாமியை சந்திக்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பெங்களூரு சென்றுள்ளார். காவிரி நதிநீர் பிரச்சனைக்கு...
கர்நாடக முதல்வர் பதவி ஏற்பு விழா:தமிழகத்திலிருந்து செல்பவர்கள் காவிரிக்காக கருப்பு சட்டை அணிந்து செல்ல வேண்டும்-தமிழிசை
குமாரசாமி பதவி ஏற்பு விழாவிற்கு தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்பவர்கள் கருப்பு சட்டை அணிந்து செல்ல வேண்டும் என்று பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்...
அணைகளை பார்க்க வர ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு..!
கர்நாடகா வந்து அணைகளின் நீர்மட்டத்தை பார்த்துக் கொள்ளட்டும் என நடிகர் ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா...