“Studio 9” சுரேஷின் தந்தை காலமானார்!!

studio 9

சூது கவ்வும், பரதேசி, 6, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களை வெளியிட்டு வெற்றிகரமாக பயணப்படும் நிறுவனம் ஸ்டுடியோ  9 புரொடக்சன்ஸ். இந்நிறுவனத்தின் தயாரிப்பாளரான சுரேஷின் தந்தையும்  ஸ்டார் ரெசிடென்சி மற்றும் ஹை பவர் குழுமங்களின் நிறுவனருமான டாக்டர். ராமு களஞ்சியம் அவர்கள் இன்று காலை மரணமடைந்தார். அவரது வயது அறுபத்தைந்து. சென்னையில் மரணமடைந்த அவரது உடல் இன்று அவரது பூர்வீகமான பரமக்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை மாலை நான்கு மணியளவில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.