காமெடி புதுமாதிரியா இருக்கும் இயக்குனர்- CS.அமுதன்

Rendavathu-Padam-Stills8460BGbg85038503

 

“தமிழ்படம்” புது மாதிரியான காமெடி பாதையை போட்டு கொடுக்க இன்று அந்த பாதையில் பயணம் செய்து வெற்றிவாகை சூடிக் கொண்டிருக்கிறார்கள் இயக்குனர்கள் பலர். அந்த பாதையை அடையாளம் காட்டிய CS.அமுதன் இயக்கும் அடுத்த படம் “ரெண்டாவது படம்”.

இதில் இன்னொரு காமெடி பாதையை போட்டிருக்கிறேன் என்கிறார் c.s.அமுதன். இந்த பாதை புது மாதிரியான வகையை சேர்ந்தது என்கிறார் அவர். விமல், ரிச்சர்ட், அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி நடிக்கிறார்கள். சுரேஷ், பிளேடு சங்கர், சஞ்சனா சிங், விசாலினி, சிவாஜி, இமான் அண்ணாச்சி மற்றும் கௌரவ வேடத்தில் வெங்கட்பிரபு, இனியா நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – விஜய் உலகநாத், இசை – “தமிழ்படம்” கண்ணன். எழுதி இயக்கி இருப்பவர் c.s.அமுதன். விரைவில் படம் திரைக்கு வருகிறது.