கிளாமர் கதாப்பாத்திரத்திலும் நடிக்க தயார்-ரங்கூன் நாயகி..!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் இராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ரங்கூன். இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்க, நாயகியாக  சனா முக்புல் அறிமுகமானார்.படம் பரவலாக பேசப்படவில்லை என்றாலும். கதாபத்திரங்கள் பேசப்பட்டன.

சனா முக்புல்-க்கு அதன் பிறகு பட வாய்ப்புகள் வராமலே போய் விட்டது. தற்போது வாய்ப்புகளுக்காக அவர் தேடிக்கொண்டு இருக்க, எந்த விதமான கதாபத்திரங்கள் வந்தாலும் எற்று நடிப்பேன் எனவும் கூறியிருக்கிறார்.

மற்ற நடிகைகளை போல் கிளாமரில் களம் இறங்கி கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது..

Leave a Response