சினிமாசெய்திகள்/January 17, 2018/Ajith JL/kamal hassan@rajinikanth புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த கமலுக்கு ரஜினி வாழ்த்துshare on:FacebookTwitter Google +புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் என்று ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். Tags:kamal hassan@rajinikanth previous article2 வது டெஸ்ட்டிலும் தோல்வி; தொடரையும் இழந்தது! இந்தியாnext articleபேசப்படாத கீர்த்தி சுரேஷ்..! Leave a Response Cancel reply CommentName Email Save my name, email, and website in this browser for the next time I comment.