மாபெரும் தலைவர், திரையுலகின் அடையாளம் திரு எம்.ஜி.ஆர்

mamtha banerji

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரி-ன் 101-வது இன்று அனுசரிக்கப்டுகிறது. அவரின் பிறந்தநாளையொட்டி, தமிழக அரசின் சார்பில் தமிழகம் அவருக்கு மரியாதை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது! இந்நிலையில் இன்று, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி எம்.ஜி.ஆர் அவர்களை நினைவுகூறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Response