ரஜினியுடன் கூட்டு என்ற பா.ஜ .க.வின் திட்டத்தை போட்டு உடைத்த குருமூர்த்தி

guru moorthy

சென்னை: பாஜகவும் ரஜினிகாந்தும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்து மாறும் என துக்ளக்
ஆசிரியர் குருமூர்த்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

துக்ளக் பத்திரிகையின் 48வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் அப் பத்திரிகையின்
ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவத .

மக்கள், இளைஞர்களை ஈர்க்கும் சக்தி திமுகவிற்கு இல்லை. அதனால், திமுக ஆட்சிக்கு வர
வாய்ப்பில் . தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க வளர வேண்டும். அப்படியானால் இந்த இரு
கட்சிகளும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க கூடாது .
rajini poli

ரஜினி ஆன்மீக அரசியல் என்று கூறியது, திராவிட கழக கட்சிகளை போல் தன்னுடைய ஆட்சி
இருக்காது என்பதை காட்டுகிறது. தமிழக அரசியலில் ரஜினிக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது.
பா.ஜ.க.வும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் .

இவ்வாறு குருமூர்த்தி பேசினார்

Leave a Response