லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!

vao

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த  நரசிங்கபுரத்தில் விஏஓ  இளங்கோ என்பவர் நிலப்பட்டா மாற்றத்துக்காக மணிவண்ணன்  என்பவரிடம்  ₹.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இன்று ₹.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது விஏஓ இளங்கோ அப்போது, அங்கிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைதுசெய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளனர்.

Leave a Response