டி-20 வெல்வது இந்தியாவா, நியுசிலாந்தா?

ind_vs_nz

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் மொத்தம் மூன்று ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. எனவே, கடைசி ஆட்டமான இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. எந்த அணி தொடரைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே கூடியுள்ளது.

Leave a Response