நேபாளத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்ததில் 19 பேர் பலி!

நேபாளத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்ததில் 19 பேர் பலியானார்கள்.

ராஜ்பிராஜ் என்ற இடத்திலிருந்து காத்மாண்டுவிற்கு பஸ் சென்று கொண்டிருந்தது. வளைவில் பஸ் திரும்ப முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து திரிசூலி ஆற்றுக்குள் கவிழ்ந்தது. ராணுவமும், போலீசாரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திலிருந்து 19 உடல்கள் மீட்கப்பட்டன. 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Leave a Response