மெர்சல் படத்துக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி: நடிகர் விஜய்!

மெர்சல் படத்துக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். ஆதரவளித்த தேசிய அரசியல் தலைவர்கள் மற்றும் மாநில கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

8746076921554471722-account_id1

Leave a Response