இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது!

பல்வேறு துறைகளுக்கான போபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.நேற்று மருத்துவத்திற்கான  நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதேபோல இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது .

Nobel_prize_medal

 

 

2017-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கூட்டாக 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரெய்னர் வெய்ஸிஸ், பேரி சி.பேரிஷ் மற்றும் கிப் எஸ்.தார்ன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு அலைகள் குறித்த கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Response