ஆளுநருடன் தினகரன் சந்திப்பு; 13 எம்.எல்.ஏ’க்கள் எஸ்கேப்!

karunaas

இன்னும் சற்று நேரத்தில் டிடிவி தினகரன் ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின்போது 7 எம்பிக்களும், 3 எம்எல்ஏக்களும் உடனிருப்பார்கள் என்று அந்த தினகரன் தரப்பிலிருந்து செய்தி வந்துள்ளது!

ttv

3 எம்எல்ஏக்களில் ஒருவர் கூட்டணி கட்சியைச் சேர்ந்த கருணாஸ்!

vidyasagar3

தினகரன் ஆதரவு எம்.எல். ஏ க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை, முதல் அமைச்சரை மாற்ற வேண்டும் என்று தனித்தனியே கடிதம் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் வெறும் 3 எம்.எல்.ஏ க்கள் மட்டுமே தினகரனுடன் செல்வதாக வருகிற செய்தி, தினகரன் தரப்புக்கு ஆதரவு குறைந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்!

Leave a Response