ஜம்மு- காஷ்மீர் செல்லும் ராம்நாத் கோவிந்த்!

ramnath-kovind

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திலுள்ள லே பகுதிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை செல்கிறார். லடாக்கை சேர்ந்த 5 ராணுவ பிரிவுகளுக்கு மரியாதை அடையாள சின்னங்களை வழங்குவதற்காக அவர் செல்லவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் லே பகுதியிலுள்ள மஹாபோதி சர்வதேச தியான மையத்துக்கு ராம்நாத் கோவிந்த் செல்கிறார். ராம்நாத் கோவிந்த் வருகையை முன்னிட்டு லே பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Response