டாஸ் வென்ற இந்திய அணி! பந்து வீச்சு தேர்வு

sl-vs-ind

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சிரமம் இல்லாமல் வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அந்த அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் இன்று மோதுகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இலங்கை அணி களமிறங்கி 3 ஓவர் முடிவில் 19 எடுத்து இலங்கை அணி விளையாடி வருகிறது.

Leave a Response