கேரளாவில் படகு போட்டி தொடக்கம்

onam-boat-race
கேரள மாநிலம் ஆலப்புழாவில் புன்னமடை ஏரியில் 65-ம் ஆண்டு படகு போட்டி தொடங்கியுள்ளது. 1,250 மீட்டர் தூரம் நடைபெறும் படகு போட்டியை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கிவைத்தார். புகழ் பெற்ற இந்த படகு போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Response