சென்னை கொத்தவால்சாவடியில் 800 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

ganja
சென்னை கொத்தவால்சாவடியில் 50 மூட்டைகளில் கடத்தப்பட்ட 800 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மினி வேனில் கடத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் வாகன சோதனையின்போது பிடிபட்டது. இது குறித்து சரவணன் என்ற தனியார் கிடங்கு உரிமையாளரைக் கைது செய்து கொத்தவால்சாவடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Response