ஆர்வமுடன் வந்த இளம் பெண்கள்!

dog
வேப்பேரியில் கால்நடை மருத்துவமனையில் செல்ல பிராணிகளுக்கு இலவச கண்சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது. அதில் இளம் பெண்கள் அவர்களது செல்ல நாய் குட்டிகளை கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர்.

Leave a Response