தனியார் பள்ளி, கல்லூரி பஸ் டிரைவர்களுக்கு புத்தாக்க பயிற்சி அமைச்சர் அறிவிப்பு!

vijayaa
தமிழக சட்டசபையில் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்புகள்:-

*அரசு பஸ்களில் படிப்படியாக சிசிடிவி கேமரா
*கழிப்பறை வசதிகளுடன் கூடிய பஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
*ஏ.சி., பஸ்களில் வைபை வசதி
*மாநகர போக்குவரத்து கழகங்களில் பேட்டரி மூலம் இயங்கும் பஸ்கள்
*படுக்கை வசதி கொண்ட ஏ.சி., பஸ்கள் இயக்கப்படும்.
*அனைத்து அரசு பணிமனைகளிலும் ஏடிஎம் வசதி ஏற்படுத்தப்படும்.
*அரசு போக்குவரத்து கழகங்களில் ரொக்கமில்லா பரிமாற்றம் நடைமுறைபடுத்தப்படும்
*தனியார் பள்ளி, கல்லூரி பஸ் டிரைவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
*பணிமனைகளில் எரிபொருள், மசகு எண்ணெய் விற்பனை நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவிப்புகள் வெளியிட்டார்.

Leave a Response