ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடும் “இப்படை வெல்லும்” படத்தின் பர்ஸ்ட் லுக்…

ar
உதயநிதி நடித்த “சரவண இருக்க பயமேன்” படம் எதிர்ப்பார்த்த அளவு ஓட வில்லை என்று சொல்லியே ஆகணும். இந்நிலையில் இவர் கௌரவ் நாராயணன் இயக்கத்தில், மஞ்சிமா மோகன் நடிக்கும் படம் “இப்படை வெல்லும்”.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட உள்ளார். “இப்படை வெல்லும்” படம் லைகா புரொக்டக்ஷன்ஸ் நிறுவனத்தின் 9-வது படமாகும். படத்தின படப்பிடிப்பு அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிரார் ஏ.ஆர்.முருகதாஸ்.

Leave a Response