இரட்டை இலைக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டார். அவரை சென்னை கொண்டு வந்துள்ள டில்லி போலீசார் நேற்று சுமார் 8 மணி நேரம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் டில்லி போலீசார் சென்னையின் ஆதம்பாக்கத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா கொடுத்த தகவலின் பேரில் ஒருவரை போலீசார் தேடி வருவதாகவும், அவர் மன்னார்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் எனவும் தெரிகிறது.
தினகரன், ஆதம்பாக்கம், டெல்லி போலீஸ்….!
