‘வன மகன்’ டிரைலர் வெளியிடு…

vanamagan
ஜெயம் ரவி நடித்துள்ள ’வன மகன்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் இயக்குனர் ஏ.எல் விஜய் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் நாகரீக வளர்ச்சி எட்டிப் பார்க்காத ஒரு தீவில் காட்டுவாசியாக வாழ்ந்து வரும் ஒரு மனிதன், சென்னை மாநகருக்குள் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதை எடுத்து கட்டவே இந்த ‘வன மகன்’ படம் எடுத்துள்ளார்.

இவர் தேவி படத்தின் வெற்றிக்கு பின்னர் இந்த “வன மகன்” படத்தை இயக்கியுள்ளார். போகன் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளார். வனமகன் படத்தில் டீசர் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. மேலும் நேற்று இந்த “வன மகன்” படத்தின் டிரைலரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Response