பெண் கைது: சிறுமியின் பாலியல் கொடுமை!..

sirumi2
கடந்த இரண்டு ஆண்டுகளாக தனக்கு ஒரு தான் பாலியல் தொல்லை கொடுத்துக்கொண்டு இருக்கிறார் என்று நினைத்து வந்த சிறுமி, அவர் பெண் என்பதை சமீபத்தில் கண்டறிந்துள்ளார். சினி சியாத் என்கிற சினாவி என்கிற சனிஷா (26) எனும் பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சனிஷா ஹோம் மேட் செக்ஸ் பொம்மைகளை விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறார். பாதிக்கப்பட்ட சிறுமியின் புத்தகத்தில் சனிஷா எழுதிய கடிதம் ஒன்று சிறுமியின் அக்காவிற்கு கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் செக்ஸ் குறித்து எழுதப்பட்டு இருந்ததை கண்ட சிறுமியின் அக்கா அதை தன் பெற்றோரிடம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் சிறுமியின் பெற்றோர் குழந்தைகள் நல மையத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து, அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண் பார்ப்பதற்கு ஆண் மாதிரியான தோற்றத்தில் இருந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளா சிறுமியை மிரட்டி பாலியல் கொடுமை செய்திருக்கிறார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுமி உடை மாற்றும் போது வீடியோ எடுத்து, அதை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் சனிஷா மிரட்டியிருக்கிறார். அப்படி செக்ஸ் வைத்துக்கொள்ள சிறுமி மறுக்கும் பட்சத்தில் கடுமையாக துன்புறுத்தியிருக்கிறார். சனிஷா தன் சகோதரன் மற்றும் சகோதரனின் மனைவியுடன் வசித்து வருகிறார். அவர்கள் வீட்டில் இல்லாத போது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

Leave a Response