ஹோண்ட அறிமுகபடுத்திய ஆக்டிவ 4ஜி பிஎஸ்4 ஸ்கூட்டர்.

download (1)
புதுமையன் இஞ்சினுடன் ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம். அறிமுகப்படுத்தியுள்ளது.
மோட்டார் வாகனங்கள் தயாரிப்பில் முண்ணனியில் இருக்கும் ஹோண்டா நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா அக்டிவா 4ஜி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் முதல் அமல்படுத்த இருக்கும் மாசுக்கட்டுபாடு விதிமுறைக்கு ஏற்ப இந்த பாரத் ஸ்டேஜ்-4 என்ற மாசு உமிழ்வு தரச்சான்றுடன் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த ஸ்கூட்டரில் மொபைலை சார்ஜ் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 109சிசி திறன் கொண்ட ஹோண்டா இகோ டெக்னாலாஜி இன்ஜினுடன் 8bhp பவரை வெளிப்படுத்தும் வி-மேட்ரீக்ஸ் கியர்பாக்சினை பெற்றுள்ளது.

மேட் சில்வர் மெட்டாலிக், மேட் கிரே மெட்டாலிக் உ?ள்ளிட்ட 7 வண்ணங்களுடன் ஆக்டிவா ஸ்கூட்டர் தற்போது சந்தையில் கிடைக்கும். ஆக்டிவாவின் இந்த புதிய நான்காம் தலைமுறை ஸ்கூட்டரானது ரூ.50,730 என்ற விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என ஏதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response