திரையரங்குகளில் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்கமாட்டோம் – ரோகினி பன்னீர்செல்வம்…

Rohini Pannerselvam_No_Pepsi Coke
தமிழகம் முழுவத்தும் தற்போது நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டம், நாடு முழுவதும் தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இளைஞர்களின் இந்த தொடர் போராட்டத்தினால், தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இரு தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார். தற்போது வந்து கொண்டிருக்கும் செய்தி, இன்று மாலை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டம் வெளியிடப்படும் என்பது தான்.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் அந்நிய நாட்டு தயாரிப்பான பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்கள், KFC, McDonals போன்ற நிறுவனங்களின் தயாரிப்பான பீட்சா, பர்கர் மற்றும் பல வகையான தின்பண்டங்களை புறக்கணிக்க வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர். திரையரங்குகளில் அந்நிய நாட்டு தயாரிப்பான எந்த குளிர்பானமோ அல்லது தின்பண்டங்களையோ விற்கவேண்டாம் என போராட்டக்காரர்க讳%E%Aƍ வ%AN-87AE%AO!E0AAE%0%F%8QAE%|5%IF%0%E%B;gAF%xD #E0%%0%A%E0%Ee=F%x1eE0AC-E\%F-HM0%Ű-f%8E0B%Ep-8LIE)鰮%m0B058%Aƍ.
-0ApL%8!AEA<%H0=AťB)G0%]jp%>%8யரங்குகளுக்கு விடுத்துள்ள வேண்டுக்கோளை பற்றி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் ‘ரோகினி’ பன்னீர்செல்வம் அவர்களை ‘ஒற்றன் செய்தி’ இணையதள நிருபர் தொடர்புகொண்டு பேசினார். அதற்க்கு பதில் அளித்த பன்னீர்செல்வம், தற்போது திரையரங்குகளில் உள்ள வெளிநாட்டு குளிர்பானங்களை விற்று தீர்த்துவிடுவோம், இனி புதியதாக ஸ்டாக் வாங்கமாட்டோம் என்று தெரிவித்தார். வரும் பிப்ரவரி 1’ம் தேதி முதல் வெளிநாட்டு குளிர்பானங்கள் எந்த திரையரங்குகளிலும் விற்கப்படமாட்டாது என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Leave a Response