தமிழகமெங்கும் நாளை முதல் ஜல்லிக்கட்டு நடக்கும்! அவசரச் சட்டம் இன்று வெளியாகும்!!

Jallikattu From Tomorrow
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஸ்தம்பிப்பது ஜல்லிக்கட்டு போராட்டம் என்ற ஒரே காரணம் தான். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று விலங்குகள் துறையை சார்ந்த அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் சில வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தனர். தடை விதிக்கப்பட்ட நாட்களிலிருந்து அரசியலற்ற சில அமைப்புகள் நீதிமன்றத்தில் போராடி வருகின்றனர். இருப்பினும் அதற்கான நீதி, தமிழக மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்பது தான் உண்மை.

இந்த ஜல்லிக்கட்டை நாங்கள் நடத்துகிறோம், அந்த கட்சி ஏமாற்றியது என்று இதுநாள்வரை பல கட்சிகள் தமிழக மக்களை ஏமாற்றி வந்தனர் என்பதும் மற்றொரு உண்மை என்பதில் சந்தேகம் இல்லை. பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு தேவை என இளைஞர்களும், பொதுமக்களும் போராட்டத்தை ஆரம்பித்தனர். அதன் விளைவு சென்ற ஐந்து நாட்களாக சென்னையில் இளைஞர்கள்(குறிப்பாக ஐ.டி.தொழிலாளர்கள்), மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் சாதி, மதம் என எந்த பேதமும்மின்றி போராட்டத்தை ஆரம்பித்தனர். முதல் நாளில் சில ஆயிரம் போராட்டக்கார்கள் என்று இருந்த சென்னை மெரீனா கடற்கரையில் இப்போது பல லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது நம்ப முடியாத ஒரு அதிசியம்.

இந்நிலையில் சினிமா துறை சங்கங்கள், வியாபாரிகள் சங்கம், பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் என பல சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். இந்த போராட்டம் பெரியதா5s iE!@E0%@F%8mL%e-9F%eCET-E%a%8%D5A%9d2C %E’AM%%0%B’AEm2AE%%ؤAE`6mAEE%AA%l3%8q%MpI7A0
E0MA25N#5i9K7%Et /AV58%g%@Q%iJ%CDEMUMD#$M%! }O--B0%M6A%DE%]e!s5EF51bEN?aD!$0D2$L’e7EeMepE0O%
Be%J8-;)-u(I(D db!j,mlCad%4/@/_kU%AH’EE=%q{

Leave a Response