வைகோவின் வாகனம் மீது தி.மு.க.வினர் தாக்குதல்


vaiko7_0_0தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை மதிமுக தலைவர் வைகோ கருனாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வருகை தந்தார். அப்போது அங்கிருந்த தி.மு.க தொண்டர்கள் சிலர் அவருடைய வாகனத்தை தாக்க முயன்றனர். அவருடைய வாகனத்தின் மீது கற்கள்,காலணிகள் வீசப்பட்டன.

இதையடுத்து வைகோ அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


 

Leave a Response