தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு


20140826_112245தெற்கு அந்தமான் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால், அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்,

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மானாமதுரையில் 4 செ.மீ., மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

Leave a Response