விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் ஜோடி இல்லை


soodhu-kavvumபுஷ்கர்-காயத்ரி இணைந்து இயக்கும் படம் ’விக்ரம் வேதா’. இந்தப் படத்தில் மாதவன்-விஜய் சேதுபதி இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சாம்.சி. எஸ் இசையமைகிறார். பி.எஸ். வினோத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஷரதா ஸ்ரீநாத் ஆகிய 2 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மாதவனுக்கு ஜோடியாக ஷரதா ஸ்ரீநாத் நடிக்க இருக்கிறார். வரலட்சுமி, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இரண்டு கதாநாயகிகள் இருந்தும் விஜய் சேதுபதிக்கு ஜோடி இல்லை.


 

Leave a Response