நடிகை ரெஜினா இவருடன் காதலா?


img-20161020-wa0007நடிகை ரெஜினா திருமணம் செய்யப்போவதாக இணையதளதிலும் சமூக வளைதளத்திலும் செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தியை பொய்யாக்கும் வகையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கதில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில்

” Guys need your blessings on this auspicious day.  sorry it had to be like this..I wish I could tell you who the guy is.. but that shall be revealed soon.. I can’t wait for U guys to see him!!! did’t think i’d be this ecstatic to get hitched”

ரெஜினா சில மாதங்களாக விக்ரம் ஆதித்யா மேனன் என்பவரிடம் யோகாசனம் மற்றும் உடற்பயிற்சியும் கற்றுக்கொண்டு வருகின்றார்.இவர் ஜூனியர் இண்டர்நேஷ்னல் டென்னிஸ் சாம்பியன் மற்றும் டென்னிஸ் பயிற்ச்சியாளரும் கூட.

இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை இவர்தான் வெளியிட்டார்.

இதை பற்றி ரெஜினா கூறியதாவது;

எங்கள் இருவருக்கும் காதல் இல்லை நட்பு ரீதியாகத்தான் பழகிவருகின்ரோம்.

ரெஜினா கூறியது உண்மைதான் அவரே அதை விரைவில் கூறுவார், அப்போது நானும் தெரிந்து கொள்வேன் என கூறினார்.


 

Leave a Response