ஹாலிவுட் கலைஞர்கள் பணிபுரியும் தெறி சண்டைக்காட்சி..!

theri-stunt

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் தெறி. சமந்தா, எமி ஜாக்சன், சுனைனா உட்பட நிறைய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தற்பொழுது சண்டைக்காட்சி ஒன்றை படமாக்க கோவா சென்றுள்ளது படக்குழு. இந்த சண்டைகாட்சியை படமாக்க “மிஷன் இம்பாசிபிள் 5” படத்தில் பணிபுரிந்த ஹாலிவுட் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, ஹாலிவுட் தரத்தில் உருவாக்கி வருகின்றனர். மேலும் படத்தை விரைவில் முடிப்பதற்காக மும்முரமாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

Satheesh Srini

Leave a Response