தற்போது பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கடந்த பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட், மொபைல்போன் வைத்திருப்பவர் அனைவரிடமும்...

தனுஷின் பவர்பாண்டி பட டிரெய்லரை ஒரே நாளில் ஒரு மில்லியன் ரசிகர்கள் கண்டுரசித்துள்ளனர் இக்காரணத்தினால் தனுஷ் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக...

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது குறித்த...

காங்கிரஸ் கட்சி சார்பில், இந்திரா காந்தி நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு மாநகர்...

பூஜ்ஜியத்தில் ராஜ்ஜியம் அமைக்க முயன்று இருக்கிறார்கள் என்று தமிழக பட்ஜெட் நிலை குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கூறினார்.சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி அறிக்கை மீதான...

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு ஆதரவளிக்கவில்லை என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகரில்...

சரக்கு ரயில்­க­ளுக்­கான தனி வழித்­த­டம் அமைக்­கும் திட்­டம் செயல்­பாட்­டிற்கு வந்­த­பின், பயன்­பாடு குறை­யக்­கூ­டிய பொது ரயில் தடங்­களில், பய­ணி­கள் ரயில்­களை இயக்க, தனி­யா­ருக்கு அனு­மதி...

ஆளுங்கட்சி சசிகலாவால் அஜீத் நடித்து வரும் ‘விவேகம்’ படத்துக்கு சிக்கல் வருமோ என்ற கவலையில் படக்குழுவினர் ஆழ்ந்துள்ளனர்.சிவா இயக்கத்தில் அஜீத் நடிப்பில் உருவாகி வரும்...

இன்னும் 200 நாட்களில் சுப்ரீம் கோர்ட் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேஹர் அறிவித்துள்ளார்.தலைமை நீதிபதி...

பெண்களை பாதுகாவலர்களாக பணி அமர்த்திய பிரபல பாலிவுட் நடிகர்!Defenders of women hired பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் தனது பாதுகாவலர்களாக பெண்களை...