முதல் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தொடக்கம்..!

May 1 முதல் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தொடக்கம் என்று வைசாலி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.. அதில் பேசிய அவர்- தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் ,இதை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம் .நான் தலைவர் வைசாலி சுப்பிரமணியன் , செயலாளர் ஈஸ்வரி V.P , …

Read More

ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்..!

சென்னை : ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் நடத்திய தொடர் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுது. பேச்சுவார்த்தைக்கு …

Read More

ஸ்டெர்லைட் ஆலையும் தமிழக அரசும் கபட நாடகம் போடுகிறது-வைகோ குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையும் தமிழக அரசும் கபட நாடகம் நடத்துகிறது என வைகோ குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் ஸ்டெர்லைட் ஆலையால் கிராம மக்கள் மற்றும் குழந்தைகள் …

Read More

தியா: திரைவிமர்சனம்

தமிழில் சாய்பல்லவிக்கு முதல் படம். நல்ல அழுத்தமான கேரக்டரை மிகைப்படுத்தல் இல்லாத நடிப்பை கொடுத்து அனனவரையும் கவர்ந்துள்ளார். தனது கருவில் இருந்த குழந்தையை பார்க்க துடிப்பது, பார்த்த பின் ஏற்படும் உணர்ச்சி கலந்த தாய்ப்பாச நடிப்பை நன்கு வெளிப்படுத்தியுள்ளார். கதை: சிறுவயதிலேயே …

Read More

ஜாக்குவார் தங்கத்தின் மகன் விஜய் ஜாக்குவாருக்கு திருமணம்..!

பிரபல ஸ்டண்ட் மாஸ்டரின் மகனும், நடிகருமான விஜய் ஜாக்குவாருக்கு இன்று திருமணம் நடைபெற்றது. பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்தின் மகன் விஜய் ஜாக்குவார் சூர்யா(2008) என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு நிவேதா என்ற பெண்ணுடன் இன்று வடபழனி முருகன் கோவிலில் …

Read More

ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன்

ஊதிய முரண்டுபாடுகளை களையக்கோரி தமிழகளவில் ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறருடைய தூண்டுதலின் பேரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் முன்னறிவிப்பு …

Read More

சசிகலா குடும்பத்திற்கு அதிமுகவில் இடமில்லை-அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா குடும்படுத்திற்கு அதிமுகவில் இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சசிகலா குடும்பத்தில் பெரும் மோதல் வெடித்துள்ளது. தினகரனும் திவாகரனும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். தினகரனும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் எலியும் பூனையுமாக உள்ளனர். இந்நிலையில் திவாகரன் எடப்பாடி பழனிச்சாமியை …

Read More

ரஜினிகாந்த் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி-சன்பிக்ச்சர்ஸ் அறிவிப்பு…

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில மாதங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் …

Read More

குட்கா போதைப் பொருள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்-சென்னை உயர் நீதிமன்றம்..!

குட்கா போதைப் பொருள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் இன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வருடம் ஜூன் மாதம் …

Read More