Tag: vijay60

நாளை வெளியாக வேண்டிய விஜய்யின் 60வது படத்தின் ஃபஸ்டு லுக் இன்று டிவிட்டரின் மூலம் வெளியாகியுள்ளது. விஜய்யின் படத்தின் டைடில் "பைரவா" என்று வைத்துள்ளார்...

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் படம் ‘விஜய் 60′. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் ஆந்திராவில் தொடங்கவுள்ளது.  இப்படத்தில் விஜய்...