அக்டோபர் இறுதியில் வெளியாகும் விஜய்60

South-Actor-Vijay-movies-hd-wallpapers

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் படம் ‘விஜய் 60′. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் ஆந்திராவில் தொடங்கவுள்ளது.  இப்படத்தில் விஜய் இரண்டு கெட்டப்பில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இதுவரை 70% முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் ஒருபக்கம் படப்பிடிப்பு நடைபெறும் அதே வேளையில் இன்னொரு பக்கம் இப்படத்தின் எடிட்டிங் மற்றும் சில போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் தொடங்கப்பட்டுள்ளதாம். மேலும் அக்டோபர் இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

Leave a Response