Tag: #veeralakshmipolitician
சாப்பிட்ட இலையை தன் வீட்டின் அருகில் போட்ட பஞ்சாயத்து : வீரலட்சுமி கணவர் மீது கொலை வெறி தாக்குதல்?
திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டு, பிரியா நகர், எம்.ஆர்.கே.தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (43).இவர், தமிழர் முன்னேற்றப்படையின் நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமியின் கணவர். கணேசன் வீட்டருகே...