Tag: #ptk
திமுக கூட்டணியில் இருந்து விலகி முதல்வர் ஆவதற்கான ஆசையை திருமாவளவன் மேற்கொள்ள வேண்டும்.
புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்றார். பின்னர்...