Tag: gvprakash

ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரும், பிரபல இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ்குமார், பாடகி சைந்தவியை கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே இருவரும் இதனை உறுதிபடுத்தினர்....