Tag: GM Film Corp
ருத்ர தாண்டவம் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
'G.M.Film Corporation' பட நிறுவனம் தயாரிக்கும் படம் "ருத்ர தாண்டவம்". இந்நிறுவனத்தின் முதல் படைப்பான "திரௌபதி" சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்தது....