Tag: #bjpmurugan
விசிக வில் இருந்து அருந்ததியர்களை பிரிக்கவே ஆர்எஸ்எஸ் சதித்திட்டம் தீட்டுகிறது – திருமாவளவன்.
விசிகவில் இருந்து அருந்ததியின மக்களை வெளியேற்ற ஆர்எஸ்எஸ்சதித்திட்டம் தீட்டுவதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக சென்னையில் அவர் கூறியதாவது: மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை...