Tag: A.R.Suriya
விஜய் சேதுபதி வெளியிட்ட “எங்க காட்டுல மழை” படத்தின் பாடல்கள்:
வள்ளி பிலிம்ஸ் தயாரிப்பில் "குள்ளநரிக்கூட்டம்" வெற்றிப்பட இயக்குனர் ஸ்ரீபாலாஜி இயக்கத்தில், ஸ்ரீ விஜய் இசையில், மிதுன் மகேஷ்வரன், ஸ்ருதி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம்...