Tag: 3 months jail

⁠⁠⁠⁠⁠ அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் அல்லது 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை உத்தரவு...

இனி வாகன ஓட்டிகள் தங்களுடைய ஒரிஜினல் ஓட்டுனர் உரிமத்தை வைத்துதான் வாகனத்தை ஓட்ட வேண்டும். ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...