Tag: யான் – விமர்சனம்

வேலைக்கு போகாமல் ஜாலியாக ஊரை சுற்றும் ஜீவாவுக்கு துளசியை பார்த்ததுமே காதல் பல்பு எரிகிறது. காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைத்தாலும் துளசியின் அப்பாவான நாசர்...