Tag: பொங்கல் விழா
அவனியாபுரத்தில் சீறிப்பாயும் காளைகள்..! பாரம்பரிய வீர விளையாட்டு தொடங்கியது.
பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியுள்ளது. மதுரை கலெக்டர் வீரராகவராவ், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், திருப்பரங்குன்றம்...