Tag: தமிழ்நாடு பொது

விவசாயிகளின் மொத்த பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய நிதி அமைஅச்சர் அருண்ஜெட்லியிடம் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பிரகாஷ்ராஜ் கோரிக்கை...

சரக்கு ரயில்­க­ளுக்­கான தனி வழித்­த­டம் அமைக்­கும் திட்­டம் செயல்­பாட்­டிற்கு வந்­த­பின், பயன்­பாடு குறை­யக்­கூ­டிய பொது ரயில் தடங்­களில், பய­ணி­கள் ரயில்­களை இயக்க, தனி­யா­ருக்கு அனு­மதி...

இன்னும் 200 நாட்களில் சுப்ரீம் கோர்ட் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேஹர் அறிவித்துள்ளார்.தலைமை நீதிபதி...

தமிழக சட்டமன்றத்தில் மதுபான விலையை 5% உயர்த்துவதற்கான சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இது குறித்து விரிவான விளக்கங்கள் அவற்றில் குறிபிடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட்...

”வரும் 2025-ம் ஆண்டுக்குள் 60 சதவீத நிலத்தடி நீர் காலியாகும் அபாயம் உள்ளது” என்று, ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மையத் தலைவர்...

ஐபோன் 6 தற்சமயம் ரூ.26,490க்கு விற்பனை செய்யப்படுகின்றது.பிளிப்கார்ட் தளத்தின் சிறப்பு மின்சாதன விழா நேற்று துவங்கியது. ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் இதர சாதனங்களுக்கு பல்வேறு...

வீட்டு பிரச்சனையில் இருந்து அலுவலக பிரச்சனை வரை அனைத்தையும் தனியாகவே சமாளித்து வெற்றி காண்பவர்கள் பெண்கள் என்று கூறினால் அது மிகையாகாது. ஆனால், அவர்கள்...

பழைய ரூபாய் நோட்டுக்களை, குறிப்பிட்ட கால கெடுவுக்குள் மாற்ற முடியாதவர்களுக்கு கால அவகாசம் ஏன் வழங்கப்படவில்லை என்பது குறித்து விளக்க மத்திய அரசுக்கு சுப்ரீம்...

பிரபல இயக்குநர் தங்கர்பச்சான் புதிய அரசியல் இயக்கத்தை துவங்க உள்ளதாக செய்தி வெளியாகிஉள்ளது. அதற்காக இளைஞர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள...