Tag: மனோபாலா
விரைவில் வெளியாகும் விஷால் நடிக்கும் “சக்ரா” படத்தின் டீஸர்..
விஷால் நடித்து வரும் 'சக்ரா' படத்தின் டீஸர் தயாராகிவருகிரது.விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில் கொரோனா கால பொதுமுடக்கம் இருந்ததால்...
இயக்குனர் எழில் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் “ஆயிரம் ஜென்மங்கள்”..!
தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், ‘வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி, 1, சென்னை 28 – 2ம் பாகம், இது...
ஈரோடு செளந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் “அய்யா உள்ளேன் அய்யா”..!
மாபெரும் வெற்றி பெற்ற சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் போன்ற படங்களின் கதை வசனம் எழுதியவர் ஈரோடு செளந்தர். அத்துடன் முதல் சீதனம்,...
திருமணம் திரைப்பட வீடியோ விமர்சனம்…
திருமணம் திரை விமர்சனம்
“அசுரகுரு” படக்குழுவினரை பாரட்டிய ஆஸ்கர் நாயகன்..!
JSB பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் "அசுரகுரு" விக்ரம் பிரபு சிறப்பான ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்....
23 நாட்களில் படமான அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “என் காதலி சீன் போடுறா“..!
சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில்...
‘ஜாம்பி’ படப்பிடிப்பை ‘க்ளாப்’ அடித்து துவக்கி வைத்த இயக்குநர் பொன்ராம்..!
'மோ' என்ற திகில் கலந்த நகைச்சுவை படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் புவன் நல்லான் R. இவரின் அடுத்த படமும் திகில் கலந்த நகைச்சுவை...
முதல் முறையாக 40 குழந்தைகள் நடிக்கும் “அலிபாபாவும் 40 குழந்தைகளும்”..!
இடியேட்ஸ் கிரியேட்டஸ் என்ற பட நிறுவனம் சார்பாக போஸ் தயாரிக்கும் படத்திற்கு “அலிபாபாவும் 40 குழந்தைகளும் “ என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் புதுமுகம் போஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....
பத்திரிகை நிருபராக நமீதா நடிக்கும் ‘அகம்பாவம்’..!
ஸ்ரீவாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படம் 'அகம்பாவம்'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார். இவருடன் தயாரிப்பாளரும், நடிகருமான வராகி படத்தின்...
போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆண்ட்ரியா..!
பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் புரொடக்ஷன் நம்பர் 2. இதில் ஆண்ட்ரியா, ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்டபலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராஜேஷ் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தில் சத்யா இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ‘தில்’ என்றமாபெரும் வெற்றி படத்தை இயக்கியவர். மேலும் பல படங்களை இயக்கிய இவர், ‘ராஜ் பகதூர்’ உள்ளிட்ட சிலபடங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். கன்னடத்தில் 150 படங்களுக்கு மேல் நடன இயக்குனராகவும்பணியாற்றி இருக்கிறார். ஆண்ட்ரியா இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்ஷன், திரில்லர், பேண்டஸி என வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். சென்னை, கொச்சின், பரோடா (குஜராத்) ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.