Tag: திரையுலகம்
இனி ஒவ்வொரு படத்திற்கும் தணிக்கை சான்று வழங்க இத்தனை நாட்கள் ஆகுமாம் !!
திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்று வழங்க இனி தணிக்கை குழு 68 நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்ற அறிவிப்பை அறிவித்துள்ளதால் தமிழ் திரையுலகினர் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்....

