2018-19ம் ஆண்டுக்கான மதுரை மாநகராட்சி உபரி பட்ஜெட் தாக்கல் !

மதுரை மாநகராட்சியில் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஆணையர் அனீஷ்சேகர் தாக்கல் செய்தார்.

மதுரை மாநகராட்சியில் வருவாய் மற்றும் மூலதன நிதி, குடிநீர் மற்றும் வடிகால் நிதி, ஆரம்பக் கல்வி நிதி ஆகிய அனைத்து நிதிகளின் அடிப்படையில் வரவு செலவு திட்டமிடப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

Leave a Response