மாஸ்டர்ஸ் செஸ். ஆனந்த் தோல்வி

Viswanathan-Anand-

நெதர்லாந்தில் 80வது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இதில் நடப்பு உலக சாம்பியன்’ நார்வேயின் கார்ல்சன் இந்தியாவின் ஆனந்த், நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர். இதன் 7 வது சுற்றில், இந்தியாவின் ஆனந்த் ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக் மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 36வது நகர்த்தலின் போது தோல்வியடைந்தார். ஏழு சுற்றுகளின் முடிவில், 2 வெற்றி, 4 ‘டிரா ஒரு தோல்வி என 4 புள்ளிகளுடன் ஆனந்த், 7 வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Leave a Response